
இதுவரை வெளியாகிய தேர்தல் (தபால்) முடிவுகளின்படி நாடு தழுவிய ரீதியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ -115157 ஜெனரல் சரத் பொன்சேகா -61909 மகிம ரஞ்சித் -99 மொகமட் காசிம் -167 சொல்மன் அநுரலியனகே -44 விக்கிரமபாகு கருணாரத:ன -125 எம்.கே.சிவாஜிலிங்கம் -364 சுகத்ஸ்ரீ கமகே -29 அசோகா சுரவீர -43 உக்குபண்டா விஜயக்கோன் -6 மொகமட் இலியாஸ் -30 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக