முல்லைத்தீவு புதுமாந்தளன் பிரதேசத்திற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்றுமுற்பகல் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். இவ்வருடம் மேமாதம் புலிகளுக்கும் படையினருக்குமிடையிலான இறுதி யுத்தம் நடைபெற்ற புதுமாந்தளன் பிரதேசத்தில் படையினரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தை ஜனாதிபதி இதன்போது திறந்து வைத்துள்ளார். அத்துடன் அங்கு இறுதி யுத்தத்தில் பங்கேற்றிருந்த படைவீரர்களையும் அவர் சந்தித்து உரையாடியுள்ளார். இவ்விஜயத்தினை முடித்துக் கொண்ட ஜனாதிபதி மடு தேவாலயத்திற்கு சென்றிருந்ததுடன், அங்கு இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றிலும் பங்கேற்றிருந்தார். பின்னர் வவுனியா செட்டிகுளம் நிவாரணக் கிராமத்திற்கு சென்று அங்குள்ள மக்களையும் ஜனாதிபதி பார்வையிட்டு, நிலைமைகளையும் கேட்டறிந்து கொண்டுள்ளார்.
புதன், 9 டிசம்பர், 2009
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இன்றைய வடபகுதிக்கான விஜயம் !
முல்லைத்தீவு புதுமாந்தளன் பிரதேசத்திற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்றுமுற்பகல் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். இவ்வருடம் மேமாதம் புலிகளுக்கும் படையினருக்குமிடையிலான இறுதி யுத்தம் நடைபெற்ற புதுமாந்தளன் பிரதேசத்தில் படையினரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தை ஜனாதிபதி இதன்போது திறந்து வைத்துள்ளார். அத்துடன் அங்கு இறுதி யுத்தத்தில் பங்கேற்றிருந்த படைவீரர்களையும் அவர் சந்தித்து உரையாடியுள்ளார். இவ்விஜயத்தினை முடித்துக் கொண்ட ஜனாதிபதி மடு தேவாலயத்திற்கு சென்றிருந்ததுடன், அங்கு இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றிலும் பங்கேற்றிருந்தார். பின்னர் வவுனியா செட்டிகுளம் நிவாரணக் கிராமத்திற்கு சென்று அங்குள்ள மக்களையும் ஜனாதிபதி பார்வையிட்டு, நிலைமைகளையும் கேட்டறிந்து கொண்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக