புலிகளின் தலைவர் பிரபாகரனும் அவரது மனைவி மதிவதனி, மகன்களான சார்ள்ஸ் அந்தனி, பாலச்சந்திரன் மகள் துவாரகா ஆகியோர் 18.05.09 அன்று வன்னி இறுதிக்கட்ட சமரில் கொல்லப்பட்டது நீங்கள் அறிந்ததே.. இதுவரை பிரபாகரன் மற்றும் சார்ள்ஸ் அந்தனி, பாலச்சந்திரன் ஆகியோரின் கொல்லப்பட்ட புகைப்படங்கள் மட்டுமே வெளிவந்திருந்தது. தற்போது புலிகளின் தலைவர் பிரபாகரனின் அன்புப்புதல்வி துவாரகாவின் கொல்லப்பட்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது. இதனைப் பிரசுரித்துள்ள புலிகளின் இணையம் ஒன்று “தமிழிளைஞர்கள் அனைவரும் கரும்புலியாக மாற வேண்டிய தருணம் இது” எனவும் குறிப்பிட்டுள்ளது. காரணம் தான் எமக்குப் புரியவில்லை..!!!! 








கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக