கிளிநொச்சி முறிகண்டிப் பிள்ளையார் கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் முற்பகல் (13.12.2009) நடைபெற்றது. இந்நிகழ்வில் புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் பவன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர். அரசாங்க அதிகாரிகள் மற்றும் இராணுவ உயரதிகாரிகளும் இதில் கலந்துகொண்டிருந்தனர். முறிகண்டிப் பிரதேசத்தில் இன்னமும் 15நாட்களுக்குள் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்படவுள்ள நிலையில் முறிகண்டிப் பிள்ளையார் கோவில் நேற்று முன்தினம் முதல் பொதுமக்களின் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செவ்வாய், 15 டிசம்பர், 2009
புளொட் தலைவர் த.சித்தார்த்தன், பிரதிநிதிகள் முறிகண்டி பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக நிகழ்வில் பங்கேற்பு !
கிளிநொச்சி முறிகண்டிப் பிள்ளையார் கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் முற்பகல் (13.12.2009) நடைபெற்றது. இந்நிகழ்வில் புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் பவன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர். அரசாங்க அதிகாரிகள் மற்றும் இராணுவ உயரதிகாரிகளும் இதில் கலந்துகொண்டிருந்தனர். முறிகண்டிப் பிரதேசத்தில் இன்னமும் 15நாட்களுக்குள் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்படவுள்ள நிலையில் முறிகண்டிப் பிள்ளையார் கோவில் நேற்று முன்தினம் முதல் பொதுமக்களின் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக