இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பீற்றர் ஹேய்ஸ் நேற்றுமாலை பதுளைக்கு விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின்போது அவர் மகியங்கனைப் பிரதேசத்திலுள்ள மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து கொண்டுள்ளார். மேலும் அங்குள்ள ஆதிவாசிகளைச் சந்தித்து கலந்துரையாடியதோடு, அவர்களின் குறைகளையும் அவர் கேட்டறிந்து கொண்டுள்ளார். இதேவேளை பதுளை பசறைப் பகுதியிலுள்ள அக்கரைப்பத்தனை பெருந்தோட்ட தொழிலாளர்களையும் இன்றுபிற்பகல் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் பீற்றர் ஹேய்ஸ் சந்தித்துள்ளார். இதன்போது தோட்டத் தொழிலாளர்களின் சமூகப் பொருளாதார மற்றும் இருப்பிட வசதிகள் உள்ளிட்ட பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டுள்ளார்.
புதன், 16 டிசம்பர், 2009
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பீற்றர் ஹேய்ஸ் பதுளைக்கு விஜயம்
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பீற்றர் ஹேய்ஸ் நேற்றுமாலை பதுளைக்கு விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின்போது அவர் மகியங்கனைப் பிரதேசத்திலுள்ள மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து கொண்டுள்ளார். மேலும் அங்குள்ள ஆதிவாசிகளைச் சந்தித்து கலந்துரையாடியதோடு, அவர்களின் குறைகளையும் அவர் கேட்டறிந்து கொண்டுள்ளார். இதேவேளை பதுளை பசறைப் பகுதியிலுள்ள அக்கரைப்பத்தனை பெருந்தோட்ட தொழிலாளர்களையும் இன்றுபிற்பகல் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் பீற்றர் ஹேய்ஸ் சந்தித்துள்ளார். இதன்போது தோட்டத் தொழிலாளர்களின் சமூகப் பொருளாதார மற்றும் இருப்பிட வசதிகள் உள்ளிட்ட பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக