
2009ம் ஆண்டில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கையின் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக்கப்பட்டனர்
இந்தநிலையில் இந்திய அரசாங்கம் தமிழர்கள் நலன் தொடர்பில் இராஜதந்திர ரீதியில் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என்றும் கட்சி வலியுறுத்தியுள்ளது
இதனைத்தவிர. வடக்கு, கிழக்கு இராணுவம் சூன்யமாக்கப்படவேண்டும். 13வது அரசியல் அமைப்பு திருத்தம் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்றும் கட்சி கோரியுள்ளது.
மாகஸிஸ்ட் கம்யூனிஸக்கட்சியின் பிராந்திய மாநாடு நேற்று சென்னையில் இடம்பெற்ற போது இதற்குரிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக