வியாழன், 29 ஜனவரி, 2015

அரசாங்க ஊடகங்களின் கொள்கைகள் மாற்றப்பட வேண்டும் சுதந்திர ஊடக மையம்...!!!

அரசாங்க ஊடகங்களின் தலைமைகளை மாத்திரம் மாற்றாது, அதன் கொள்கைகளும் மாற்றப்பட வேண்டும் என்று சுதந்திர ஊடக மையம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த கொள்கை மாற்றத்தின் போது அரசாங்கம் பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று சுதந்திர ஊடக மையத்தின் அழைப்பாளர் சுனில் ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் அரசாங்கம் மாறியுள்ள போது, அரசாங்க ஊடகங்களில் தகுந்த மாற்றங்களை காணமுடியவில்லை என்றும் சுனில் ஜெயசேகர குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக