திங்கள், 3 நவம்பர், 2014

வவுனியா ஜினியஸ் பாலர் பாடசாலையின் கண்காட்சி நிகழ்வு.!!(படங்கள் இணைப்பு)

வவுனியா பண்டாரிகுளம் ஜினியஸ் பாலர் பாடசாலையின் கண்காட்சி நிகழ்வு இன்று(03/11) பாலர் பாடசாலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வின் அதிதிகளாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவசக்தி ஆனந்தன் மற்றும் வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகரபிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக