நாடாளுமன்றில் ஆளும் கட்சியின் அமைச்சர்கள் இருவருக்கு இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது
மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்னவிற்கும் சிரேஸ்ட அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவிற்கும் இடையில் இவ்வாறு வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
2015ம் ஆண்டுக்கான வரவு செலுவுத் திட்ட 7ம் நாள் விவாதம் இன்று நடைபெற்று வருகின்றது.
மீன்பிடித்துறை அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் இன்று விவாதிக்கப்பட்டது.
அண்மையில் மீன்பிடித்துறை அமைச்சிற்கு முன்னால் நடைபெற்ற போராட்டம் மீனவர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்த விவாதத்தின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்கள் தொடர்பில் அமைச்சர் ராஜித சேனாரட்ன சிரேஸ்ட அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ மீது குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன் போது இருவருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இறுதியில் அமைச்சர் ராஜித அவையை விட்டு வெளியேறிச் சென்றதாக நாடாளமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக