முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் இணைந்து செயற்பட, ஆளும் கட்சியின் இடதுசாரி உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
ஜனாதிபதி மஹிந்த மூன்றாம் தவணைக்காக போட்டியிடத் தீர்மானித்தமை, மீண்டும் ஜனாதிபதி தேர்தலை அறிவித்தமை ஆகியவற்றுக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் முக்கிய இடதுசாரி கட்சி உறுப்பினர்களே இவ்வாறு சந்திரிக்காவுடன் இணைந்து கொள்ளத் தீர்மானித்துள்ளனர்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது தனியான கூட்டணி ஒன்றை அமைத்து செயற்பட திட்டமிட்டுள்ளனா்.
இதேவேளை, ஜனாதிபதி மஹிந்தவிற்கு அதரவளிக்க எடுத்த தீர்மானம் காரணமாக சமசமாஜ கட்சிக்கள் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது.
1977ம் ஆண்டு முதல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு வருவதாக சமசமாஜ கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் லால் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
கட்சியின் 75 வீதமானவர்கள் இந்த நிலைப்பாட்டை தொடர்ந்தும் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி இன்று செல்லும் பயணம் குறித்து திருப்தி அடைய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக