இலங்கைக்கும்- இந்தியாவுக்கும் இடையில் நிலவி வரும் உறவுகளை தொடர்ந்தும் அதிகரித்து கொள்ள வேண்டும் என பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையில் வரலாற்று ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் மிக நெருங்கிய நீண்டகால தொடர்புகள் இருந்து வருகின்றன எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவின் மணிபால் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
செவ்வாய் கிரகத்திற்கு செயற்கை கோள் ஒன்றை அனுப்பியதன் மூலம் இந்தியா தனது திறமையை முழு உலகத்திற்கு பறைசாற்றி உள்ளதாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக