வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

(சற்று முன்னர்) வவுனியா வைத்தியசாலை சந்தியில் பாரவூர்தி ஒன்று பழுதடைந்த நிலையில்!! (படங்கள் இணைப்பு)


 வவுனியா  வைத்தியசாலை சந்தியில் பார வூர்தி ஒன்று பழுதடைந்த நிலையில் காணப்படுவதாக எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்தார்.

வைத்தியசாலை சந்தி வளைவில்  பாரவூர்தி பழுதடைந்து நிற்பதால் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக