நாட்டில் அண்மையில் இடம்பெற்ற சில சம்பவங்கள் தனிப்பட்டவர்களின் நோக்கங்களுக்காக இடம்பெற்றவை என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவங்கள் ஒன்றில் தீவிரவாத குழுக்களால் அல்லது அரசியல் நோக்கத்துடன் செய்யப்பட்டவை என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற இஸ்லாமிய நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய
அவர்,
நாட்டு மக்களைக் காக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்று சுட்டிக்காட்டினார்.
இலங்கைக்கென்று தனியான கலாசாரம் இருக்கிறது. அதனை பாதுகாக்க வேண்டும். விடுதலைப்புலிகளால் நாடு பாதிக்கப்பட்டது.
அதனை மறக்க வேண்டும். அவ்வாறான நிலை மீண்டும் உருவாக இடமளிக்கக்கூடாது என்றும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக