வியாழன், 12 ஜூன், 2014

கிளிநொச்சியில் சடலம் மீட்பு!


கிளிநொச்சி செல்வாநகர் யூதா கோயில் வீதிக்கு அருகில் முதியவர் ஒருவரின் சடலம் இன்று வியாழக்கிழமை மீட்கப்பட்டது. சடலம் செல்வாநகரைச் சேர்ந்த வைத்திலிங்கம் விக்னேஷ்வரன் (வயது - 65) என்பவருடையது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு சென்ற கிளிநொச்சிப் பொலிஸார் சடலத்தை மீட்டு மருத்துவமனையில் ஒப்படைத்ததுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக