வெள்ளி, 20 ஜூன், 2014

நாளைய தினம் வவுனியாவில் 26வது மாவட்ட இளைஞர் விளையாட்டு விழா!!


(பூர்வீகம் செய்திகளுக்காக சஜீ)

26வது  மாவட்ட இளைஞர் விளையாட்டு விழா நாளைய தினம் (21.06) மாலை 3.30 மணியளவில் வவுனியா  நகரசபை மைதானத்தில் நடைபெற இருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இன் நிகழ்வில் தடகள போட்டிகளும்
அதனை தொடர்ந்து பரிசளிப்பு வைபவமும் இடம்பெறும்.

இவ் விளையாட்டு விழாவை வவுனியா மாவட்ட இளைஞர் சம்மேளனமும் மாவட்ட காரியாலயமும் இணைந்து நடாத்துகிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக