இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான தீர்வை, கிலோ ஒன்றுக்கு 25 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் அமைச்சு அறிவித்துள்ளது. நேற்று நள்ளிரவிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் இந்த அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இதுவரை 57 ரூபாவாக இருந்த இறக்குமதித் தீர்வை இனி 82 ரூபாவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறக்குமதித் தீர்வு அதிகரிப்பை
அடுத்து பால்மாவுக்கான விலை அதிகரிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக