ஆராய்ச்சிக் கொடுப்பனவு நிபந்தனைகளை நீக்கியமை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று அடையாள வேலை நிறுத்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இந்த போராட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரும் பல்கலை வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
செவ்வாய், 3 ஜூன், 2014
நாடளாவிய ரீதியில் விரிவுரையாளர்கள் புறக்கணிப்பு!!
ஆராய்ச்சிக் கொடுப்பனவு நிபந்தனைகளை நீக்கியமை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று அடையாள வேலை நிறுத்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இந்த போராட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரும் பல்கலை வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக