தொழில் பிரச்சினை காரணமாக அப்பாவி நோயாளர்கள், குழந்தைகள் உட்பட மனிதர்களின் உயிர்களை பணயம் வைப்பது பாரதூரமான குற்றம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவ்வாறான செயல்களை எந்த சமூகமும் ஏற்றுக்கொள்ளாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொரலஸ்கமுவ, பெல்லந்தர பிரதேசத்தில் இன்று (05)
நடைபெற்ற சர்வதேச குடும்ப சுகாதார தின நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
சிறப்புரிமைகளை வழங்கும் அரசாங்கம் ஒன்றை அழித்து சிறப்புரிமைகளை பெற்று கொள்ள மேற்கொள்ளும் முயற்சிகளை அனுமதிக்க முடியாது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக