யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் தனியார் பேரூந்துகள் சேவையில் உள்ளது. பாடசாலை மாணவிகள், தனியார் கல்வி நிலையத்திற்கு செல்லும் மாணவிகள், உயர்கல்விக்காகவும் வேறு தேவைகளுக்காகவும் கிராமத்தில் இருந்து யாழ் நகரை நோக்கி செல்லும் பெண்கள் பலர் இந்த தனியார் பேரூந்துகளை நம்பியே இருகின்றார்கள்.
பேரூந்து நடத்துனர்கள் தங்களின் உழைப்பிற்காகவும் அதிக லாபத்தை ஈட்டுவதற்காகவும் பேரூந்துகளில் அதிக படியான மக்களை ஏற்றி செல்வதை வழக்கமாக
கொண்டுள்ளனர். இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தும் இளைஞர்கள் பெண்களுடன் அநாகரீகமான செயற்பாடுகளில் ஈடுபடுவதை காணக்கூடியதாக உள்ளது. இவர்களின் இந்த செயற்பாட்டை கண்டு பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
'பூர்விகம் இணையத்திற்காக யாழ் மண்ணில் இருந்து நம் நிருபர்'

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக