இலங்கையின் அரசியல் நிலைமைகள் குறித்து அமெரிக்கா தீவிர கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவி;க்கப்படுகிறது.
நாட்டில் புதிய அரசியல் பிரவாகம் ஒன்று தொடர்பில் அமெரிக்கா ஆர்வம் காட்டி வருகின்றது.
அரசியல் நிலைமைகள் குறித்து முக்கிய அரசியல்வாதிகள் பலரிடம் அமெரிக்கப் பிரதிநிதிகள் கேட்டறிந்து கொண்டு வருகின்றனர்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலி;ல் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யார், அதற்கு மிகவும் பொருத்தமானவர் யார் என்பது குறித்து அமெரிக்க அதிகாரிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆளும் கட்சிக்குள் நிலவி வரும் முரண்பாடு நிலைமைகள் குறித்து, அமெரிக்க தூதரக அதிகாரிகளும், அந்நாட்டு இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளும் தகவல்களை திரட்டி வருகின்றனர்.
யாரை பொது வேட்பாளராக நியமிக்க முடியும் என்பது குறித்து எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் ஊடக பிரதானிகளிடம் அமெரிக்கா கருத்து கேட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையில தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக