வவுனியா இந்துக்கல்லூரியின் பழையமாணவர் சங்க பொதுக்கூட்டம் எதிர்வரும்08/06/2014 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக பழையமாணவர் சங்க செயலாளர் நிரோசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.. மேற்படி பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாகசபை தெரிவு நடைபெறவுள்ளது. எனவே பழையமாணவர்கள் தவறாது சமூகமளிக்குமாறு , பழைய மாணவர் சங்கம் அன்போடு அழைத்து நிற்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக