சனி, 17 மே, 2014

மோடிக்கு பாக். பிரதமர் நவாஸ் ஷெரிப் வாழ்த்து!!

மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தானுக்கு மோடி வருகை தருமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக