திங்கள், 15 நவம்பர், 2010
இறுதி யுத்தத்தில் காணமல் போனவர்களை கண்டுபிடித்து தருவதாக கூறி பணம் மோசடியில் ஈடுபட்டவர்கள் கைது..!
இறுதி யுத்தத்தின்போது காணமல் போனவர்களை கண்டுபிடித்து தருவதாக கூறி பணம் மோசடியில் ஈடுபட்ட சிலரை கிளிநொச்சியில் வைத்து பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ஒரு வாரகாலமாக இந்நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தவர்களை பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவல் அடிப்படையில் கைது செய்துள்ளனர். எனினும் இது வரைக்கு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக