திங்கள், 15 நவம்பர், 2010
நாவற்குழியில் சிங்கள மக்கள் குடியேற்றம்..!
யாழ்ப்பாணம், நாவற்குழியில் குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கு காணி உறுதியிருப்பது உறுதிப்படுத்தப்படுமானால் 24 மணித்தியாலத்துக்குள் அவர்கள் குடியேற்றப்படுவார்கள். நாவற்குழியில் தங்கியுள்ள சிங்கள மக்களை அங்கிருந்து வெளியேற்றுவது குறித்து தேசிய வீடமைப்பு அதிகார சபையினர்தான் சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என்று மீள்குடியேற்ற அமைச்சர் மில்றோய் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக