சனி, 6 நவம்பர், 2010

கற்று கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு..!

கற்று கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அமர்வுகள் எதிர்வரும் வாரங்களில் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ளதாகாத் தெரிவிக்கப்படுகிறது. இந்த அமர்வுகளின் போது, யாழ்ப்பாண மாவட்டத்தின் பல முக்கியதர்களின் சாட்சியங்கள் பதிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் பொதுமக்களின் சாட்சிங்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக