வெள்ளி, 1 அக்டோபர், 2010
மன்னார் இரணை இலுப்பைக்குளத்தில் மீள்குடியேற்றம்..!
யுத்த சூழலின்போது 1990ம் ஆண்டு மன்னார் இரணை இலுப்பைக்குளத்திலிருந்து இடம்பெயர்ந்த குடும்பங்களில் 51குடும்பங்கள் நேற்று மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளன. இவர்கள் இடம்பெயர்ந்து புத்தளம், நாகவில்லு பகுதியில் வசித்து வந்தனர். இவர்கள் இரணை இலுப்பைக்குளத்தின் காக்கேயன்குளம், மண்கிண்டி, பூசாரியார்குளம், செக்கட்டிக்குளம், மதினாநகர் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். மன்னார், இரணை இலுப்பைக்குளத்தில் சுமார் 150குடும்பங்கள் இதுவரையில் மீள்குடியமர்ந்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக