சத்யராஜ் மனைவி வேடத்தில் ‘முறியடி' படத்தில் நடித்து வருகிறார் லலிதகுமாரி. 'ஹீரோயினாக நடித்தால் மட்டுமே உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்றில்லை. என்னை மாதிரி முக்கிய கேரக்டர்களில் நடிப்பவர்களும் உடற்பயிற்சி செய்வது தவறில்லை. கேரக்டர் ரோல்களில் நடிப்பவர்கள¤டம் அதைதான் நான் அடிக்கடி சொல்வேன். ‘முறியடி’ ரிலீசுக்கு பிறகே புதுப்படத்தில் நடிப்பேன். இப்போது தெலுங்கு குறும்படம் ஒன்றில் நடிக்கிறேன்' என்றார் லலிதா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக