நடந்து முடிந்த இறுதியுத்தின் முன்னர் கிளிநொச்சி முல்லைதீவு பகுதிகளில் அதிகமான சிறுவர்சிறுமியர் காணாமல் போயுள்ளனர் கடந்த வருடம் பெப்ரவரிமாதம் எராளமான பிள்ளைகள் காணமல் போனதையடுத்து பெற்றோர்கள் மிகவும் வேதனையடைந்த வண்ணம் தெருத்தெருவாக பிள்ளைகளைதேடி வவுனியா இடம் பெயர்ந்த முகாம்களிலும் சிறைச்சாலைகளிலும் கண்ணீருடன் விசாரித்து அலைந்தவண்ணம் உள்ளனர் அப்படி காணாமல் போன தனது ஒரேயொரு செல்ல மகளை தேடி தந்தையும் தாயும் மனநிலை பாதிக்கப்பட்டு வாழும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. அன்பா புலம் பெயர்வாழ் உறவுகளே பாதிக்கப்பட்ட இந்த பெற்றோரின் கவலைதீர்க்க உங்களால் முடியுமா??இவர்களது ஒரேயொரு செல்லமகளை யாராவது பார்த்திருந்தாலோ அல்லது உங்கள் உறவுகள் மூலமாக அறிந்திருந்தாலோ மனிதநேய அடிப்படையில் உதவி புரிய காத்திருக்கும் எங்களுடன் தயவு செய்து தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொகிறோம் காணாமல் போனவரின்தகவல் தருவோர்க்குதகுந்த சன்மானம் வழங்கப்படும் நன்றி வணக்கம்..
தொடர்புகட்கு s.p. karan 0041783130889
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக