திங்கள், 22 மார்ச், 2010

புளொட் தலைவர் திரு.த. சித்தார்த்தன் தலைமையிலான புளொட் வேட்பாளர்கள் நேற்று முன்தினம் வவுனியா பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரநடவடிக்கைகள்(படங்கள் இணைப்பு)

புளொட் தலைவர் திரு.த. சித்தார்த்தன் தலைமையிலான புளொட் வேட்பாளர்கள் நேற்று முன்தினம் வவுனியா புதிய சின்னக்குளம் , பூம்புகார், கூமாங்குளம், வேப்பங்குளம், ஊர்மிளாகோட்டம் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் புளொட் தலைவர்.திரு.த.சித்தார்த்தன், புளொட் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் க.சிவநேசன் (பவன்), புளொட் முக்கியஸ்தரும் வவுனியா நகரசபை எதிர்க்கட்சித் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன், புளொட் வேட்பாளர் திருவருட்செல்வன், புளொட் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இங்கு புளொட் தலைவர் தலைமையிலான விசேட கூட்டமொன்றும் இடம்பெற்றது. இது தொடர்பிலான நிழற்படங்கள் இங்கு தரப்படுகின்றன.

வேப்பங்குளம், ஊர்மிளாகோட்டம்

புதிய சின்னக்குளம்




கூமாங்குளம்பூம்புகார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக