செவ்வாய், 5 ஜனவரி, 2010
இறுதி யுத்தத்தின்போது சரத்பொன்சேகா நாட்டில் இருக்கவில்லை -விமல் வீரவன்ச..!!
யுத்தத்தை தாமே முடிவுக்கு கொண்டு வந்ததாக பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்து வருகிறார், எனினும் இறுதி யுத்தத்தின்போது அவர் நாட்டில் இருக்கவில்லையென தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச எம்.பி தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா இறுதி யுத்தத்தின்போது சீனா சென்றிருந்தமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே அவரின் கருத்து படம் காட்டுவதாக அமைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக