ஞாயிறு, 3 ஜனவரி, 2010

அம்பாறை மாவட்ட தேர்தல் ஆணையாளரால் உத்தியோகித்தர்களுக்கு கருத்தரங்கு..!!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களில் தேர்தல் கடமையாற்றவிருக்கும் சிரேஸ்ட உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி வகுப்பு காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அங்கு அம்பாறை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் பண்டார யாப்பா தேர்தல் பற்றி விளக்கமளிப்பதையும் கலந்துகொண்ட சிரேஸ்ட உத்தியோகத்தர்களையும் படங்களில் காணலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக