உங்களின் கிராம நிகழ்வுகளின் தொகுப்பை எமது மின்னஞ்சல் முகவரியான newspvm119@gmail.com அனுப்பி, உங்களின் கிராமத்தின் பெருமையை உலகறிய செய்யுங்கள். Free SMS ALERT. Local,International,Sports,Commercial,Weather, And other Breaking News -Follow @poorveegam, And Send to 40404
ஞாயிறு, 3 ஜனவரி, 2010
சரத் பொன்சேகா சந்திரசேகரனுக்கு இறுதி அஞ்சலி..!!
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் சமூக அபிவிருத்தி மற்றும் அநீதியொழிப்பு அமைச்சருமான பெரியசாமி சந்திரசேகரனின் ராஜகிரிய இல்லத்திற்கு சென்று பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா அஞ்சலி செலுத்தியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக