புதன், 6 ஜனவரி, 2010
ஜெனரல் சரத்பொன்சேகாவின் சில யோசனைகளுக்கு தமிழ்க் கூட்டமைப்பு இணக்கம் -ஜே.வி.பி..!!
ஜே.வி.பியின் நேற்று கொழும்பில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர். இந்த சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜே.வி.பியின் பொதுச்செயலர் ரில்வின்சில்வா ஜெனரல் சரத்பொன்சேகாவின் சில யோசனைகளுக்கு தமிழ்க் கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார். அதன்படி இடம்பெயர்ந்தவர்களை விரைவில் மீள்குடியமர்த்தல், அவர்களுக்கு நிரந்தர வதிவிடங்களை அமைத்தல் மற்றும் தேவையற்ற அதியுயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல் போன்ற யோசனைகளையே ஜெனரல் சரத்பொன்சேகா முன்வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக