கடந்த 30 ஆண்டுகள் இலங்கையில் கொடிய பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் காரணமாக நாட்டின் இயல்பு வாழ்கை பாதிப்படைந்திருந்தது. கடந்த மே மாதம் 18 ஆம் திகதி பயங்கரவாதிகள் முற்றாக வடகிழக்கிலிருந்து ஒழிக்கப்பட்டதைதத் தொடர்ந்து நாட்டின் இயல்பு வாழ்கை திரும்பத்தொடங்கியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக