வெள்ளி, 18 செப்டம்பர், 2009
அநுராதபுர விமான படைத்தளத்தின் பிரதான சந்தேகநபரான புலி உறுப்பினர் ஒப்பதல் வாக்குமூலம் பதிவு தாமதம்.!
அநுராதபுர விமான படைத்தளத்தின் மீதான தாக்குதலில் பிரதான சந்தேகநபரின் ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவுசெய்ய அநுராதபுர நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது தாக்குதலில் பிரதான சந்தேகநபரான காபோ ரூபன் ஒப்புதல் வாக்குமூலத்தை நீதிமன்றில் வழங்கியுள்ளதாக கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அனுராதபுரம் மேலதிக மாவட்ட நீதிபதி தர்ஷிகா விமல ஸ்ரீயிடம் தெரிவித்தார் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கிய பின்னர் சந்தேகத்துக்குரியவர் கண்டி குற்றப் புலனாய்வு பிரிவிடம் கையளிக்கப்பட மாட்டார் என நீதிபதி தர்ஷிகா விமலஸ்ரீ தெரிவித்தார் செப்டெம்பர் 25 ஆம் திகதி சந்தே நபரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கு முன்னர் விசாரணைகளை முடிவு செய்யுமாறு பொலிஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக