வடமராட்சி கிழக்கு மணல்காடு கிராமத்திலிருந்து இராணுவம் வெளியேறியதைத் தொடர்ந்து மக்கள் தமது சொந்தக் கிராமத்தில் மீளக்குடியேறத் தொடங்கியுள்ளனர். கடந்த 2004 டிசம்பர் சுனாமி கடல் கொந்தளிப்பின் போது அங்கிருந்து வெளியேறிய மக்களே இவ்வாறு மீளக்குடியேறத் தொடங்கியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக