ஞாயிறு, 24 மே, 2015

சீதுவையில் சிங்களவர்கள் ஆர்ப்பாட்டம்.!!

புங்குடுதீவு மாணவி வித்யாவின் படுகொலை மற்றும் நாடு முழுதும் இடம்பெற்று வரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று சீதுவை சந்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கட்டானை தொகுதி அமைப்பாளரும் உயர்கல்வி பிரதி அமைச்சருமான சுதர்சனி பெர்னாந்து மற்றும் பல்வேறு பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்த பெண்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்;டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக