புதன், 27 மே, 2015

இந்தியாவில் கடும் வெப்பத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 1118 ஆக அதிகரிப்பு.!(PHOTOS)

இந்தியாவில் ஆந்திரபிரதேஷ் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 1118 ஆக உயர்வடைந்துள்ளது.
ஆந்திரபிரதேஷில் 852 பேரும் தெலுங்கானாவில் 266 பேரும் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக