
அத்துடன் சீனாவின் முதலீடுகள் தொடர்ந்தும் வரவேற்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் தூதுவர் வூ ஜியாங்ஹாகோ நேற்று ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தபோதே இந்த கருத்து வெளியிடப்பட்டது.
இதன்போது கருத்துரைத்த சீன தூதுவர் இலங்கையுடனான உறவுக்கு தமது நாடு முன்னுரிமை வழங்குவதாக தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக