
என ஜனாதிபதியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர் நேற்று திங்கட்கிழமை புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து பேச்சு நடத்தியிருந்த இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களே மேற்கண்டவாறான வேண்டுகோளை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியதாக
பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக