எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அறிவிக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில் களுத்துறையில் பெரும் கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
களுத்துறை போதி மர சந்தி தொடக்கம் நகரம் வரை நிறைந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தியும், ஜயவேவா கோசம் எழுப்பியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பொதுவாக களுத்துறையில் எப்போதும் செல்வாக்குச் செலுத்தும் அமைச்சர்
ரோஹித அபேகுணவர்த்தனவின் குண்டர் கும்பல் கூட இன்று அங்கு திரண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் முன்னால் மௌனமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.
இந்தக் கொண்டாட்டங்களில் பட்டாசு வெடித்தபோது முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காயமடைந்து நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக