பெருந் தலைவர் இரா சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோருக்கு தமிழரசுக்கட்சி கொழும்பு மாவட்டக் கிளையினரால் நடாத்தப்பட்ட பாராட்டி கௌரவித்த நிகழ்வு அக்கட்சியின் கொழும்பு மாவட்டக் கிளையின் தலைவரும், சட்டத்துறை செயளாளருமான சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசாவின் தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்றது இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம் ஏ .சுமந்திரன், ஈ. சுரவணபவான் தமிழரசுக்கட்சியின் சிரேஸ்ட் உப தலைவர் பேராசிரியர் சிற்றம்பலம், முன்னால் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.இமாம், அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர் கந்தையா நீலகண்டன், அகில இலங்கை இந்து மாமன்ற செயளாளர் மு. கதிர்காமநாதன், கொழும்பு தமிழ் சங்கத் தலைவர் ஆ.இரகுபதி பாலஸ்ரீதரன், சட்டத்தரணிகள், பத்திரிகையாளர்கள், கல்விமான்கள், வர்த்தக பிரமுகர்கள், கலைஞர்கள் இலக்கிய கர்த்தாக்கள் உட்பட பெருந்திரளான கொழும்பு;வாழ் தமிழ் பேசும் மக்கள் கலந்து
கொண்டனர்.
கொண்டனர்.










கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக