கொழும்பிலிருந்து துணுக்காய் சென்ற தனியார் பயணிகள் பஸ் வண்டியொன்று புத்தளத்திலிருந்து சீமெந்து ஏற்றி வந்த ‘பிரைமோர்’ வண்டியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
நேற்று அதிகாலை 6.10 மணியளவில் சிலாபம் பம்பல என்ற பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.
புத்தளத்திலிருந்து சுமார் 1000 சீமெந்து மூடைகளுடன் வந்து கொண்டிருந்த பிரைமோர் வாகனத்தை அண்மித்த தனியார் பஸ் வண்ச் சாரதி மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்வதற்கு எத்தனித்த போதே இந்த விபத்து இடம்பெற் றுள்ளது.
தனியார் பஸ் வண்டிச் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் பஸ்ஸில் பயணித்த எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. பிரைமோர் வாகனச் சாரதி படுகாயமடைந்த நிலையில் சிலாபம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக