திங்கள், 28 ஜூலை, 2014

வவுனியா அடைக்கலமாதா அணியினர் சம்பியன்..!!(படங்கள் இணைப்பு)

வவுனியா ஐயனார் விளையாட்டுக்கழகம் வருடந்தோறும்  நடாத்தும் சுயீத், கிருஷ்ணா, நந்தன் ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்று போட்டியின் 2014 ஆம் ஆண்டிற்கான  இறுதி போட்டி நேற்று(27/07) கழக மைதானத்தில் ஆரம்பமானது. இறுதிப்போட்டியில் உதயதாரகை அணியும் அடைக்கலமாதா அணியினரும் மோதிக்கொண்டாமை குறிப்பிடத்தக்கது. இதில் அடைக்கலமாதா அணியினர் வெற்றி பெற்று கிண்ணத்தை தமதாக்கிகொண்டனர். 














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக