
வவுனியா ஹோரபத்தான வீதியில் இன்று (21.07) மாலை 2.00 மணியளவில் விசேட அதிரடிப் படையின் கவச வாகனம் பெண் மீது ஏறியதால் பெண் உயிர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார் என எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்தார்.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஊழியரான திருமதி.ரேகா என்ற 35 வயதுப் பெண்ணே இவ்வாறு காயமடைந்துள்ளார்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக