(பூர்வீகம் செய்திகளுக்காக அரிகரன்)இன்று காலை 01.15 மணியளவில் தோணிக்கல், குட்செட் வீதியில் உள்ள வீட்டினுள் திருடன் ஒருவன் சுவர் மூலம் வீட்டு எல்லைக்குள் பாயும் பொழுது சுவர் உடைந்ததால் பலத்த காயங்களுடன் குறித்த திருடன் தப்பி ஓடியாதாக எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்தார்.
திருடனை பிடிக்க முயன்ற பொழுதிலும் அவன் ஓடிவிட்டான்
என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அங்கு உடனடியாக வந்த அவசர பிரிவு பொ லிஸ் அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர்.
குறித்த வீட்டில் மூன்று தினங்களுக்கு முன் களவு போனது என்பது குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக