(வன்னியன்) வவுனியா தாண்டிக்குளம் பிற மண்டு வித்தியாலயத்திற்கு(எ9 வீதியில்) முன்னால் முதலை ஒன்று வாகனத்துடன் மோதுண்டு பலியானது. நேற்று இரவு அல்லது இன்று அதிகாலையிலேயே விபத்து நடந்திருக்கலாம் என்று பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர். A9
வீதியில் அமைந்துள்ள தாண்டிக்குளத்தில் இருந்தே முதலை வீதியை நோக்கி வந்திருக்லாம் என்று கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக