
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இந்த விசேட செயற்குழுவில் இருபது பேர் அங்கம் வகிக்கின்றனர்.
முதல் தடவையாக இந்த தேசிய செயற்குழு கடந்த வெள்ளிக்கிழமை கூடி ஆராய்ந்துள்ளது.
சிரேஸ்ட அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்கள் இந்தக் குழுவில் அங்கம்
வகிக்கின்றனர்.
நாடு முழுவதிலும் உள்ள தொகுதி அமைப்பாளர்களுக்கு உரிய விளக்கங்களை அளிக்கும் நோக்கில் கருத்தரங்குகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஜூலை மாதம் 5ம் திகதி முதல் இந்த கருத்தரங்குகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக