புலம்பெயர்ந்து வாழும் லண்டனைச் சேர்ந்த நண்பர் ஒருவரினால் உதவியாக வழங்கப்பட்ட இருபதினாயிரம் (20000) ரூபா நிதியினை போரினால் பாதிக்கப்பட்ட வன்னியின் உடையார்கட்டுப் பிரதேசத்தைச் சேர்ந்த மிகவும் வறுமைக்கோட்டின்கீழ் வாழும் தேவிகா என்பவருக்கு திரு. சிவநேசன் பவன் அவர்கள் வழங்கி வைத்தார். மேற்படி தேவிகா தனது குடும்பத்தின்
வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக இந்த நிதியுதவி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக இந்த நிதியுதவி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக