ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும், அமைச்சர் விமல் வீரவன்சவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ளது.விமல் வீரவன்ச கடந்த காலங்களாக அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்.
இது அவரின் நடிப்பு என்று கூறப்படுகின்ற போதும், இந்த விடயம் அரசாங்கத் தரப்பில் இந்த விடயம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் அரசாங்கத்துக்கும் அவருக்கும் இடையிலான பிரச்சினையை தீர்த்துக் கொள்ளும் வகையில் இந்த சந்திப்பு நடைபெறவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக